இயலாமையுடன் கூடிய நபர்களுக்கான அமைப்புக்களின் 

கண்ணோட்டம்

நாம் ஒன்றாக எழுவோம் 

இயலாமையுடைய நபர்களின் நிறுவனங்களின் ஒன்றிணைந்த முன்னணி பற்றி

இயலாமையுடைய நபர்களின் நிறுவனங்களின் ஒன்றிணைந்த முன்னணி (DOJF), இயலாமையுடைய நபர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும், மேம்படுத்தும் மற்றும் முன்னேற்றும் இலக்குடனும் இயலாமையுடைய நபர்களின் உரிமைகள் மற்றும் தேவைகளுக்காக ஒன்றாகக் குரலெழுப்புவதற்காகவும் 2001 ஆம் ஆண்டில் தாபிக்கப்பட்டது.

பதிவு

1996 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க இயலாமையுடன் கூடிய நபர்களின் உரிமைகள் சட்டத்தின் 20 ஆம் பிரிவின் கீழ் இயலாமையுடைய நபர்களுக்கான தேசியப் பேரவையில் இயலாமையுடன் கூடிய நபர்களுக்கான நிறுவனங்களின் ஒன்றிணைந்த முன்னணி பதிவு செய்யப்பட்டுள்ளது (பதிவிலக்கம் - MSS/NSPD/R/106). 1998 ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்கச் சட்டத்தினால் திருத்தப்பட்டவாறான 1980 ஆம் ஆண்டின் 31 ஆம் இலக்க தன்னார்வ சமூக நிறுவனச் சட்டத்தின் கீழ் இரத்மலானைப் பிரதேச செயலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது (பதிவிலக்கம் -. AT/SOC/08/F1/116)

குறிக்கோள்கள்

சுதந்திரமானதும் சுயாதீனமானதுமான வாழ்க்கையொன்றை உறுதிப்படுத்துவதன் மூலம், தங்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான இயலாமையுடைய நபர்களின் நிறுவனங்களின் அடையாளத்தை அங்கீகரிக்கும் அதேவேளை, தனித்தனியாக செயற்படுவதன் மூலம் அடைவதற்குக் கடினமாக இருக்கக்கூடிய பொதுவான இலக்குகளை அடைவதற்கு செல்வாக்கு மிக்க குழுவொன்றாக இணைந்து பணியாற்றல்.

நோக்கு

இயலாமையுடைய நபர்களின் நிறுவனங்களின் ஒன்றிணைந்த பலத்தின் மூலம் சமமான உரிமைகளைக் கொண்டுள்ள சமூகமொன்றைக் கொண்டிருத்தல்.

பணி

இயலாமையுடைய நபர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், எட்டுவதற்கும், விருத்தி செய்வதற்கும் அத்துடன் வலையமைப்புகள் மற்றும் ஒத்துழைப்பின் மூலம் ஆதரித்து வாதாடும் செயன்முறையில் ஈடுபடுவதற்கும் இயலாமையுடைய நபர்களின் நிறுவனங்களைப் பலப்படுத்தல்.

நிறுவன கட்டமைப்பு

organisational-structure

பணியாளர்கள்

பதவி: திட்ட மேலாளர்

மின்னஞ்சல்: managerdojf@gmail.com , dojf@sltnet.lk

திரு.தமித் சஞ்சீவ

பதவி: எனது உரிமை திட்ட அமலாக்க அதிகாரி

மின்னஞ்சல்: dojfsl@gmail.com

திருமதி நிராஷா ரந்தெனய

பதவி: IDEA திட்ட அமலாக்க அதிகாரி

மின்னஞ்சல்: nirasha.pcdojf@gmail.com 

பதவி: டிஏபி திட்ட ஒருங்கிணைப்பாளர்

மின்னஞ்சல்: thashmila.dappc@gmail

சாமர சண்டங்களும் திரு

பதவி: சைகை மொழி மொழிபெயர்ப்பாளர்

மின்னஞ்சல்: chamara263@gmail.com

திருமதி சரோஜா டி சில்வா

பதவி உயர் அதிகாரி

மின்னஞ்சல்: scdesilva2015@gmail.com,

செல்வி.துலினிகா தரங்கனி

பதவி உயர் அதிகாரி

மின்னஞ்சல்: dulinika.afo@gmail.com

services-bg-03
Intensive Caring

We Help You Choose a Better Heath Care Facility

Curabitur non nulla amet nisl tempus convallis quis ac lectus donec rutrum congue leo eget malesuada sed porttitor lectus nibh nulla quis lorem ut libero malesuada feugiat suada sed porttitor lectus nibh nulla quis lorem ut libero males titor lectus nibh nulla quitom.

Request a Call Back

We can call you back

Pellen tesque in ipsum id orci porta dapibus curabitur non nulla sit amet nisl tempus convallis quis ac lectus.




    Emergency Call

    In case of urgent, feel free to ask questions.

    Not readable? Change text. captcha txt
    தமிழ்