DOJF வரவேற்கிறோம்
Working Together To Safeguard The Rights Of Persons With Disabilities
2001 ஆம் ஆண்டில் தாபிக்கப்பட்ட இயலாமையுடைய நபர்களின் நிறுவனங்களின் ஒன்றிணைந்த முன்னணி (DOJF), உடல் , செவிப்புல, கட்புல மற்றும் அறிவுசார் இயலாமை என்னும் அனைத்து வகையான இயலாமைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி, வடக்கு மற்றும் கிழக்கு உள்ளடங்கலாக நாடு முழுவதும் பரந்துள்ள 30 உறுப்பு நிறுவனங்களைக் கொண்டுள்ள இயலாமையுடைய நபர்களின் (PwD) நிறுவனங்களின் ஓர் ஒருங்கிணைந்த குழுவாகும் . சமூக வலுவூட்டல் மற்றும் நலனோம்புகை அமைச்சின் கீழ் தொழிற்படும் இயலாமையுடைய நபர்களுக்கான தேசியச் செயலகத்தில் இயலாமையுடைய நபர்களின் நிறுவனமொன்றாக (DPO) இயலாமையுடைய நபர்களின் நிறுவனங்களின் ஒன்றிணைந்த முன்னணி பதிவு செய்யப்பட்டுள்ளது. இயலாமையுடைய நபர்களுக்கு ஒப்புரவு மற்றும் கண்ணியத்துடனான தடைகளற்ற, சுயாதீன வாழ்வை உறுதிப்படுத்தி அவர்களின் உரிமைகளுக்கான பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டிற்காக ஆதரித்து வாதாடும் குழுவொன்றாக இணைந்து பணியாற்றுவதற்கான ஆணையையும் இலக்கையும் இயலாமையுடைய நபர்களின் நிறுவனங்களின் ஒன்றிணைந்த முன்னணி கொண்டுள்ளது.
அண்மைய செய்திகள்
COMMEMORATION OF THE INTERNATIONAL DAY OF PERSONS WITH DISABILITIES -2022
The International Day of Persons with Disabilities falls on 03 December and concurrently DOJF has conducted commemoration program on 21 December 2022 under the theme “Our Story” at the BMICH. The objective of the special day commemoration program was to sensitize political authorities, policy makers, government officials and private sector representatives about the issues faced […]
எங்கள் பங்குதாரர்கள் மற்றும் நன்கொடையாளர்கள்
You’ll Feel
at Home
at Home
Request a Call Back
Pellen tesque in ipsum id orci porta dapibus curabitur non nulla sit amet nisl tempus convallis quis ac lectus.